2745
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர...